October 2018 ~ ஆன்மீக தத்துவங்கள்

Contact us

Name

Email *

Message *

Sunday, October 28, 2018

தாம்பத்தியத்தில் யார் கில்லி-Advanced KP Stellar Astrologer

உச்சிஷ்ட மஹாகணபதி போற்றி...!!! தாம்பத்தியத்தில் யார் கில்லி-Advanced KP Stellar Astrologer Effective Relationship 'சொல்லி தெரிவதில்லை மன்மதக் கலை' என்று யாரோ அறியாமல் பரப்பிவிட்ட தவறான முதுமொழி இதற்கு பதில் 'சொல்லி வருவதில்லை மன்மத உணர்வு' என்று சொல்லி இருந்தால் மிகவும் சரியாக இருந்து இருக்கும்.  காம உணர்வு  என்பது இயல்பான ஒன்று, இதை யாரும் சொல்லி கொடுக்காமல்...

Saturday, October 20, 2018

பிரிந்த மனைவி குடும்பம் நடத்த வருவாரா??-Misunderstanding wife can manage family

உச்சிஷ்ட மகா கணபதி போற்றி ...!!! "இல்லற மல்லது நல்லற மன்று" என்றார் அவ்வையார். சொல்வேந்தர் அய்யா சுகி. சிவம் அவர்கள் குடும்பத்தை பற்றி தனது ஆணித்தரமான விளக்கத்தை இவ்வாறு கூறுவார்கள். காட்டு  மிராண்டிக் காலத்திலிருந்து கணினி யுகத்திற்கு மனிதன் மாறிவிட்டான். இந்த உன்னத வார்ச்சியில் அவன் கண்ட ஒப்பற்ற நிறுவனம் குடும்பம் என்பது கூட்டம், கும்பல் என்பது குறைந்து, தனித்தனி...

Tuesday, October 16, 2018

உங்கள் குழந்தையின் ஜாதகத்தில் சரஸ்வதி யோகம் இருக்கா?

உச்சிஷ்ட மஹா கணபதி போற்றி...! அனைவருக்கும் வணக்கம்...! அரிசி ஆழாக்கானாலும் அடுப்புகட்டி மூன்று வேண்டும்னு கிராமத்தில் சொல்ல கேட்டிருப்போம். மனிதனுக்கு தேவையான அந்த மூன்றை தான், சரஸ்வதி சபதம் படத்தில், கவியரசு கண்ணதாசன் மிக அருமையாக பாடல் வரிகளை செதுக்கி இருப்பார். கல்வியா செல்வமா வீரமா? அன்னையா தந்தையா தெய்வமா? கல்வியா செல்வமா வீரமா? அன்னையா தந்தையா தெய்வமா? ஒன்றில்லாமல்...

Sunday, October 14, 2018

கோடி கோடியாய் குவிக்கும் தொழில் யோகம் யாருக்கு?? How to become Crorepathi?

உச்சிஷ்ட மஹா கணபதி போற்றி...! ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொழில் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். பலர் அன்றாடத் தேவைகளுக்கே போதிய வருமானமின்றிப் போராட்டத்துடன் வாழ்கின்றனர். "யாதானும் தொழில் செய்வாம்      யாதும் அவள் தொழிலாம்." எத்தனையோ தொழில் முனைவோர்களும், தொழில் அதிபர்களும் தொழில் செய்து கொண்டுதானே உள்ளனர். சிரமங்களைத் தாண்டி முன்னுக்கு வருபவர்களையும்,...

Friday, October 12, 2018

ஆளும் கிரகங்களின் சூட்சமமும் துல்லிய பலன்களும்-Ruling Planets-Advanced KP Stellar Astrology

உச்சிஷ்ட மஹா கணபதி போற்றி...! அனைவருக்கும் வணக்கம்...! ஜாதகரின் சரியான, பிறந்த நேரத்தை துல்லியமாக, கண்டறிவதை பற்றி தொடர் கட்டுரையாக படித்து வருகின்றீர்கள். நமது முந்திய கட்டுரைகளை படித்துவிட்டு, நிறைய அன்பர்கள் தொலைபேசி, முகநூல், வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் வாயிலாக வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றீர்கள். உங்களின் பேராதரவு எமக்கு நல்ல ஊக்கத்தை அளிக்கின்றது. நமது...

Wednesday, October 10, 2018

கர்பத்தை காட்டிகொடுத்த ஆளும் கிரகங்கள் - Ruling Planets

உச்சிஷ்ட மஹா கணபதி போற்றி...! அனைவருக்கும் வணக்கம்...! ஜாதகரின் சரியான, பிறந்த நேரத்தை துல்லியமாக, கண்டறிவதை பற்றி தொடர் கட்டுரையாக படித்து வருகின்றீர்கள். சமிபத்தில் நிகழ்ந்த, ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தின் அடிப்படையில், ஆளும் கிரங்களின் அற்புதத்தை விளக்கும் விதமாக இந்த கட்டுரையை எழுதியுள்ளேன். கடந்த சனிக்கிழமை 06/10/2018 அன்று மாலை 06:20 Pm க்கு, எனது மனைவியின் உறவினர்,...

Birth Time Rectification using Casting Time

உச்சிஷ்ட மஹா கணபதி போற்றி...! அனைவருக்கும் வணக்கம்...! ஜாதகரின் சரியான, பிறந்த நேரத்தை துல்லியமாக, கண்டறிவதை பற்றி தொடர் கட்டுரையாக படித்து வருகின்றீர்கள். நமது முந்திய கட்டுரையை படித்துவிட்டு, நிறைய அன்பர்கள் தொலைபேசி, முகநூல், வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் வாயிலாக வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றீர்கள். உங்களின் பேராதரவு எமக்கு நல்ல ஊக்கத்தை அளிகின்றது. மேலும் நிறைய...

Saturday, October 6, 2018

ஆளும் கிரகங்களில் யார் வலிமையானவர்

உச்சிஷ்ட மஹா கணபதி போற்றி...  அனைவருக்கும் வணக்கம்! வான் மண்டலத்தில் (Zodiac) இருக்கின்ற கோள்கள், நட்சத்திரங்கள், பூமியில் இருக்கின்ற, அனைத்து உயிரினங்களின் மீதும், ஒரே விதமாகத்தானே தாக்கின்றது, அனைவருக்கும் ஒரே மாதிரியான பலன்கள் தானே இருக்க முடியும்.  பின் எப்படி ஒரே நேரத்தில் பிறந்த, இரட்டையரின்(Twins) ஜாதகத்தில் வெவ்வேறான பலன்கள்?  இதற்கும் ஆளும்...

Friday, October 5, 2018

பிறந்த நேரத்தை சரிபார்ப்பதால் யோகம் வருமா-BirthTime-Rectification-Benifits-thilakjbalamurugan-kpadvacesteller-astrology-aanmeegathathuvangal

உச்சிஷ்ட மஹா கணபதி போற்றி... ஜாதகத்தில் குறிபிட்டவாறு நிகழாமல், நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாக நிகழ்கின்றது என்றால், ஜாதகரின் பிறப்பு நேரத்தில் தவறு உள்ளது என தீர்மானித்துவிடலாம். ஜாதகம் ஒரு போதும் பொய்க்காது.... "இறைவனால் தீர்மானிக்கபட்ட அனைத்து நிகழ்வுகள் நடந்தே தீரும்" ஆனால் தவறான பிறப்பு நேரத்தால், கணிக்கபட்ட ஜாதகத்தில், ஜாதகருக்கு எதிர்பார்க்கும் பலன்கள், நடப்பு...