உச்சிஷ்ட மகாகணபதி போற்றி...!
பாசங்களை பகிரும் பல்கலைக்கழகம் போல்... உறவுகளை இணைக்கும் பாலமாக கூட்டு குடும்ப வாழ்வு இருந்தது.
அன்பு, நேசம், அரவணைப்பு, மரியாதை, பாதுகாப்பு, ஒழுக்கமான வாழ்க்கை முறை, பெரியவர்களின் ஆலோசனைகள் போன்றவை கூட்டு குடும்பங்களில் கிடைக்கும் ஏராளமான சலுகைகள்.
தற்பொழுது டிஜிட்டல் உலகத்தில் கூட்டு குடும்ப வாழ்க்கை முறை நசிந்து.. குடும்பத்தின் வகைகள் எத்தனை பரிணாமம் எடுத்துள்ளன.
கால சுழற்சியில் கூட்டு குடும்பங்கள் உடைந்து தனிகுடித்தனங்களாக மாறின..
தனி குடிதனங்களும் உடைந்து தனிநபர் குடிதனமாக மாறி.. மனங்கள் இயந்திர தனமான வாழ்வை பழகியது.
தனிநபர் குடும்பம் மாறி... தற்பொழுது பிடித்தவருடன் திருமணமே செய்து கொள்ளாமல்... வெரும் உணர்ச்சிகளை தீர்த்துகொள்ளும் தற்காலிக நாடோடி வாழ்க்கை முறை என்று... "குடும்பங்கள் பல பரிணாமங்களை" எடுத்துகொண்டு இருக்கின்றது.
இந்த மாதிரியான அசுர வளர்ச்சியால் கிடைத்தது என்னவோ... தனிமை, ஏமாற்றம், நம்பிக்கையின்மை, வெருப்பு, மனஉலைச்சல்.. ஆதரவற்ற அபல வாழ்க்கை, அனாதைகள் உற்பத்தி என்று இப்படி அடுக்கிகொண்டே செல்லலாம்.
ஆணும் பெண்ணும் சேர்ந்து கனவன், மனைவியாக.. நல்ல குடும்பமாக.. சமூகத்தோடு இணைந்து வாழ்ந்த வாழ்க்கையில் எத்தனை சௌகரியங்கள்.
இருவரில் ஒருவர் இல்லை என்றால் அது முழுமையற்ற போராட்ட வாழ்கையே மிஞ்சும்.
சமிபத்தில் நம்மிடம் ஒரு பெண்மனி ஜாதகம் பார்ப்பதற்காக பெங்களுருவில் இருந்து தொடர்பு கொண்டார்.
பன்நாட்டு நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக பணிபுரிவதாகவும், குடும்ப வாழ்வில் பல கசப்பான சங்கடங்களை சந்தித்து மன வேதனையில் காலம் தள்ளிகொண்டு இருக்கின்றேன்.
வசதியான குடும்பத்தில் பிறந்த எனக்கு கஷ்டமே என்ன என்று தெரியாமல்.. என் அம்மா வீட்டில் செல்லமாக வளர்ந்தேன்...
பருவத்தில் திருமணம் என்ற கோட்பாடிற்கினங்க பெற்றோர் அமைத்து வைத்த திருமண வாழ்வில் இணைந்தேன்... திருமண வாழ்க்கை கொடுத்த சந்தோஷம் குறைந்த கால வைப்பு நிதிக்கு கிடைத்த வட்டி போல் மிகவும் சொற்பமே... அதற்கு சாட்சியாக இரு பெண் குழந்தைகளை பரிசாக அடைந்தேன்.
அது மட்டுமே எனக்கு தற்பொழுது ஆறுதல்.
என் கனவர் குடி பழக்கத்தில் மூழ்கி குடும்பத்தில் பொருப்பற்ற ஜடமாக மாறியதை கண்டித்த தருணம்தான் என் சந்தோச வாழ்க்கைக்கு ஏற்பட்ட முற்று புள்ளி.
அது தொட்டு பன்நாட்டு உலக யுத்தங்களை மிஞ்சும் வகையில் என் குடும் வாழ்வையே புரட்டி போட்ட பிரளயங்கள் ஏராலம்.
என் கனவர் என்னை விட்டு பிரிந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன... எனக்கு ஆறுதலாக இருந்த என் தந்தையாரின் மரணம் மேலும் வேதனைபடுத்தின... சொந்தங்களும் சொத்துபறிப்பிற்காக நீதிமன்ற பொய் வழக்கையும் தொடுத்து என்னை அலைகழித்து வருகின்றன...
என் நிலையை கண்டு ஆறுதல் கூற வரும் ஒரு சில உறவின் எதிர்பார்ப்பு... பண தேவைகளுக்காககவும், என் தனிமையை அவர்களது விருப்பத்திற்கு பயன்படுத்தும் வக்கிர எண்ணமாக இருக்கின்றது...
என்று துயர பட்டியலை விவரித்தார்.
அவர் ஜாதகத்தை ஆராய்ந்தபோது
ஜாதகருக்கு வயது 34, தனுசு லக்னம், மீன ராசி, ஜென்ம நட்சத்திரம் பூரட்டாதி 4ம் பாதம்.
லக்ன பாவம் தனுசு உபய மற்றும் நெருப்பு ராசி. பொதுவாக உபய லக்ன ஜாதகர்கள் யோக பலன்களையும், அவ யோக பலன்களையும் ஜாதகத்தில் பாவமுனைகளின் தொடர்புக்கு ஏற்ப மாறி மாறி அனுபவிப்பவர்கள். லக்ன பாவமுனை, இயற்கை சுப கிரங்கள் நன்றாக அமைந்தால் சற்று ஆறுதல் அளிக்கும்.
லக்ன பாவமுனைக்கு இயற்கை பாவகிரகமான ராகு உப நட்சத்திரமாக அமைந்து... 2,5,12 ம் பாவ முனைக்கு உப உப அதிபதியாகவும்.. 7ம் பாவத்திற்கு உப உப உப அதிபதியாகவும் அமைந்து, சந்திரன் நட்சத்திரத்திலும், உப நட்சத்திரத்திலும், குரு உப உப நட்சத்திரத்திலும், உப உப உப நட்சத்திரத்திலும் அமைந்து சந்திரன்+குரு வாக செயல்படுகின்றார்.
இவருக்கு ராகு 60% புறம் என்னும் பொருளாதாரத்திற்கும், 40% அகம் என்னும் ஜாதகரின் சுயசிந்தனை, தனித்து இயங்குதல், கௌரவத்துடன் வாழ்தல் மற்றும் மன மகிழ்ச்சிக்கு ராகு செயல்படுகின்றார்.
பாவமுனை கொடுப்பினையை உப அதிபதி 60%விதமும், உப உப அதிபதி 25%விதமும், உப உப உப அதிபதி 10% விதமும், நட்சத்திர அதிபதி 5%விதமும் ஏற்று நடத்துவார்கள்.. இந்த வகையில் ராகு (60%), புதன் (25%), கேது (5%) என்று லக்ன பாவத்தின் பலன்களை தான் நின்ற மற்ற பாவ தொடர்புகள் மூலம் சாதக மற்றும் பாதகமான பலன்களை லக்னத்திற்கு வழங்குவார்கள்.
இந்த ஜாதகரின் 1ம் பாவம் 3,6,9யை தொடர்புகொள்வதால் ஆழ சிந்திப்பவர், சதா பழைய சிந்தனைகளை கிளரிவிட்டு மன அமைதியை கெடுத்து கொள்வார்... லக்ன பாவம் ஆறாம் பாவ தொடர்பு மற்றவர்களின் மீது ஆதிகத்துடன் செயல்படுவார்...
பாவதொடர்புகளை ஆராய்ந்த போது 2,3,4,5,6,7,8,9,11 ஆகிய பாவங்கள் 2,5,8,11தொடர்பை பெற்றது 8ம் பாவ தாக்கம் 75% பாவங்களுக்கு அமைந்ததில் பெரும்பகுதி மன வேதனை, வலிகளை அனுபவிக்கும் நிலை. இதில் சம சப்தம பாவங்கள் 2,8 அமைந்தது ஓரளவிற்கு ஆறுதலை அளிக்கும். 5,11 இயற்கை அளித்த சுகங்களில் திருப்தி மனநிலையை தரும்.
கிரக தொடர்புகளில் சந்திரன், புதன், குரு மற்றும் கேது ஜாதகருக்கு அகவாழ்வில் பெரும் அளவிற்கு யோகம் கொடுக்கும் நிலையில் இல்லை.
நிலையான பவங்களின் (1,2,6,7,10) தொடர்பு இரட்டைபடை பாவங்களின் தொடர்பு பொருளாதாரத்தை சமாளிக்கும் நிலையை தந்து ஜீவனத்தை எவ்வித தடையும் இல்லாமல் நடத்திவிடுவார்.
பூர்வ ஜென்ம கர்மாவை செயல்படுத்தும் பாவங்கள் என்னும் வகையில் 1,5,9ம் பாவங்களின் தொடர்பு அக வாழ்விற்கு 40% வித பலனை தந்து வாழ்வில் இறை அருளின் கொடுப்பினையை அனுபவிப்பார். மீதியை எவ்வாறு அனுபவித்து உள்ளார் என்பதை அவரின் துயர பட்டியலில் இருந்து புரிந்துகொள்ளளாம்.
நிகழ்கால கர்மா என்னும் 1,4,7,10 இதுவும் 40% விதம் அகவாழ்வில் நற்பலனை அனுபவித்திருப்பார்.
ஆக இதிலிருந்து விதி கொடுப்பினையில் ஜாதகர், அக வாழ்வில் 40%விதத்திற்கும் குறைவான சுக போகங்களை அனுபவிக்கவே விதிக்கபட்டுள்ளதை அறிய முடிகின்றது.
என்னை பொருத்த வகையில் மிகவும் கொடிய கிரகம் எது என்று கேட்டால் இந்த ஜாதகத்தில் சந்திரனே என்பேன். ஏனென்றால் சந்திரன் நிலையில்லாத மாறும் கிரகம். அவர் முக்கியமாக கருத கூடிய 4,6,7ம் பாவத்திற்கு உப அதிபதியாக அமைந்து இந்த பாவங்களின் கொடுப்பினையை நிலையற்றதாக கொடுத்துள்ளார்.
பொதுவான நிலையில் ஜாதகியை பார்ப்பதற்கு தைரியமானவர் போன்று தெரிந்தாலும், மன வலிமை சற்று குன்றியவர். இலகிய மனம் உடையவர். சின்ன விஷயத்தை பெரிதாக்கி தன்னை ரொம்ப கஷ்டபடுத்திகொள்வார்.
பிறர் மீது கண்மூடீ தனமாக பாசம் வைத்து ஏமாற்றம் அடைவார்.
சந்தோஷத்தையும், கஷ்டங்களையும் சமமாக அனுகாமால் பிரமாண்டமாகவே உணருவார்.
இறை பக்தி உடையவர்.
பன்மொழி வித்தகர். குறைந்தது மூன்று மொழிகளுக்கு மேல் பேசுவார்.
சிந்தனைகளையும், பேச்சையும் காசாக்கும் அசாத்திய திறமை படைத்தவர்.
புதிய விஷயங்களை நன்கு கிரகித்துகொள்ளுவார்.
பிறரை ஆளுமை படுத்துவதில் முனைப்புகாட்டுவார்.
சட்டென்று உணர்ச்சி வச படகூடியவர்.
அடிக்கடி மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு தலைவலியில் அவதியுறுவார்.
பட பட வென்று பேச கூடியவர்.
குடும்ப ஸ்தானம் 2ம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் 8ம் 40% கெட்டுள்ளதால் குடும்ப வாழ்வில் சில சங்கடங்களை சந்திப்பார்... இதன் காரணமாக கனவரின் பிரிவு. இதற்கு தசாபுத்திகளும் உடந்தை.
கனவனை குறிக்க கூடிய செவ்வாய் பத்தாம் பாவத்திற்கு உபாதிபதியாக வந்து குரு சாரத்தில், சனி உபாதிபதியாகவும், மேலும் துலாத்தில் சுக்கிரன் வீட்டில் சனியுடன் இணைந்து அமைந்ததால் வாழ்க்கை துணைவர் மூலம் கஷ்டத்தை அனுபவிக்க கூடிய நிலையை தந்துள்ளது.
உறவுகளை குறிக்க கூடிய புதன் தன் சுய சாரத்தில் ராகு உபாதிபதியாகவும், சந்திரன் உப உப அதிபதியாகவும், சனி உப உப உப அதிபதியாகவும் அமைந்ததால் ஜாதகருக்கு 19 வயதில் ஆரம்பித்த புதன் தசை (17 வருடம்) 36 வயது வரை போராட்டம் நிறைந்த வாழ்க்கை தான். அதன் பிறகு வரும் கேது தசை மற்றும் சுக்கிர தசையில் நிலைமை மாறி வாழ்க்கை மேம்படும்.
ஜாதகரின் அகவாழ்க்கை பலன்களான கல்வி, மன மகிழ்ச்சி, ஆரோக்கியம், பொது ஜன தொடர்பு, ரசனை, தர்ம சிந்தனை, சுப செலவு போன்ற உணர்வு பூர்வமான மனம் சார்ந்த விஷயங்களில் 82% சந்தோஷித்து மகிழ்ந்திட சூரியன், சந்திரன், புதன், குரு, சனி மற்றும் ராகு போன்றோர் சாதக பலனை அளிப்பார்கள்.
புற வாழ்க்கை என்னும் பொருளாதாரம், தொழில், சொத்து சேர்க்கை, முதலீடு, பொறுப்புணர்வு, அந்தஸ்த்து, மன கட்டுபாடு போன்ற அறிவுப்பூர்வமான பொருள் சார்ந்த விஷயங்களிளும் 62% அனுபவிப்பார்.
பிரிந்து சென்ற கனவர் தானாக திரும்பி வருவார், ஆனாலும் நடக்கும் தசாபுத்திகள் நிம்மதியில் சற்று பதம் பார்க்கும்.
நம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொண்டால் பிறவி பெருங்கடலை நீந்திவிடலாம். தெய்வ நம்பிக்கை கைகொடுக்கும். குடும்ப மகிழ்ச்சி ஜாதகரின் அனுசரனையில்தான் உள்ளது.
கனவரின் வரவு ஆறுதலை அளிக்கும்... ஜாதகிக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி மெல்ல மெல்ல திரும்பும்.
ஆண் இல்லாத வீடு என்று நோட்டமிட்டவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். இதற்குதான் சொல்வார்கள் "உறும்புவதற்கு இல்லை என்றாலும் இரும்புவதற்காவது வீட்டுக்கு ஆம்பள வேணும்னு..!"
இதுவரை பொறுமையாக படித்தறிந்த உங்களுக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.
திலக். ஜெ. பாலமுருகன் M.C.A.,
Advanced KP Stellar Astrologer,
Member, All India Stellar Astrologer Association - Chennai | India.
+91-9940137099 | 8825518634
Email: Jbm2k07@gmail.com
ஆசை ஆசையாய் இருக்கிறதேஇதுபோல் வாழ்ந்திடவே!...பாச பூ மழை பொழிகிறதேஇதயங்கள் நனைந்திடவே!...நம்மை காணுகிற கண்கள்நம்மோடு சேர கெஞ்சும்!...சேர்ந்து வாழுகிற இன்பம்அந்த சொர்க்கம் தன்னை மிஞ்சும்!...ஒரு நாள் கூட இங்கு வரமாகும்உயிர் எங்கள் வீடாகும்!...சுகமாய் என்றும் இங்கு விளையாடும்நிரந்தர ஆனந்தம்!கவிஞர் கலைகுமாரின் வரிகளில் எவ்வளவு அற்புதமாக கூட்டு குடும்பத்தில் ஏற்படும் மகிழ்ச்சியை வருணித்திருப்பார்.
பாசங்களை பகிரும் பல்கலைக்கழகம் போல்... உறவுகளை இணைக்கும் பாலமாக கூட்டு குடும்ப வாழ்வு இருந்தது.
அன்பு, நேசம், அரவணைப்பு, மரியாதை, பாதுகாப்பு, ஒழுக்கமான வாழ்க்கை முறை, பெரியவர்களின் ஆலோசனைகள் போன்றவை கூட்டு குடும்பங்களில் கிடைக்கும் ஏராளமான சலுகைகள்.
தற்பொழுது டிஜிட்டல் உலகத்தில் கூட்டு குடும்ப வாழ்க்கை முறை நசிந்து.. குடும்பத்தின் வகைகள் எத்தனை பரிணாமம் எடுத்துள்ளன.
கால சுழற்சியில் கூட்டு குடும்பங்கள் உடைந்து தனிகுடித்தனங்களாக மாறின..
தனி குடிதனங்களும் உடைந்து தனிநபர் குடிதனமாக மாறி.. மனங்கள் இயந்திர தனமான வாழ்வை பழகியது.
தனிநபர் குடும்பம் மாறி... தற்பொழுது பிடித்தவருடன் திருமணமே செய்து கொள்ளாமல்... வெரும் உணர்ச்சிகளை தீர்த்துகொள்ளும் தற்காலிக நாடோடி வாழ்க்கை முறை என்று... "குடும்பங்கள் பல பரிணாமங்களை" எடுத்துகொண்டு இருக்கின்றது.
இந்த மாதிரியான அசுர வளர்ச்சியால் கிடைத்தது என்னவோ... தனிமை, ஏமாற்றம், நம்பிக்கையின்மை, வெருப்பு, மனஉலைச்சல்.. ஆதரவற்ற அபல வாழ்க்கை, அனாதைகள் உற்பத்தி என்று இப்படி அடுக்கிகொண்டே செல்லலாம்.
ஆணும் பெண்ணும் சேர்ந்து கனவன், மனைவியாக.. நல்ல குடும்பமாக.. சமூகத்தோடு இணைந்து வாழ்ந்த வாழ்க்கையில் எத்தனை சௌகரியங்கள்.
மரியாதை, மதிப்பு, கௌரவம், புகழ் இவைகள் சமூகத்திற்கு கட்டுபட்டு வாழ்பவர்களுக்கு கிடைக்கும் விருதுகள்.குடும்ப வாழ்வில் பொறுப்புகள், கடமை, வழிநடத்துதல் போன்றவை கனவன், மனைவி இருவரது ஆளுமைக்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாறுபடும்.
இருவரில் ஒருவர் இல்லை என்றால் அது முழுமையற்ற போராட்ட வாழ்கையே மிஞ்சும்.
இதிலும் "ஒரு பெண் தனித்து, உறவுகளின் ஆதரவு இன்றி, சுய முயற்சியில் இன்றைய கால சூழலில் குடும்பத்தை நடத்த வேண்டும் என்றால் பல போராட்டங்கள், அபாயங்களை கடக்கும் வலிமை பெற்ற பெண்களால் மட்டுமே முடியும். இவர்களின் எண்ணிக்கை வெறும் சொற்பமே."விதி வசத்தால், நியாயப்படுத்தபட்ட மற்றும் நியாயப்படுத்த இயலாத பல காரணங்களால்... கனவனின் பிரிவால் குடும்பத்தின் முழுசுமையையும் ஏற்று நடத்தும் திடீர் சூழலுக்கு தள்ளபடும் போது... நீரைவிட்டு பிரிந்த மீன் சுவாசத்துக்கு போராடுவது போல்! ஒரு பெண் நிம்மதியாக வாழ்க்கை நடத்த படாதபாடு பட வேண்டியதாக உள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.
சமிபத்தில் நம்மிடம் ஒரு பெண்மனி ஜாதகம் பார்ப்பதற்காக பெங்களுருவில் இருந்து தொடர்பு கொண்டார்.
பன்நாட்டு நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக பணிபுரிவதாகவும், குடும்ப வாழ்வில் பல கசப்பான சங்கடங்களை சந்தித்து மன வேதனையில் காலம் தள்ளிகொண்டு இருக்கின்றேன்.
வசதியான குடும்பத்தில் பிறந்த எனக்கு கஷ்டமே என்ன என்று தெரியாமல்.. என் அம்மா வீட்டில் செல்லமாக வளர்ந்தேன்...
பருவத்தில் திருமணம் என்ற கோட்பாடிற்கினங்க பெற்றோர் அமைத்து வைத்த திருமண வாழ்வில் இணைந்தேன்... திருமண வாழ்க்கை கொடுத்த சந்தோஷம் குறைந்த கால வைப்பு நிதிக்கு கிடைத்த வட்டி போல் மிகவும் சொற்பமே... அதற்கு சாட்சியாக இரு பெண் குழந்தைகளை பரிசாக அடைந்தேன்.
அது மட்டுமே எனக்கு தற்பொழுது ஆறுதல்.
என் கனவர் குடி பழக்கத்தில் மூழ்கி குடும்பத்தில் பொருப்பற்ற ஜடமாக மாறியதை கண்டித்த தருணம்தான் என் சந்தோச வாழ்க்கைக்கு ஏற்பட்ட முற்று புள்ளி.
அது தொட்டு பன்நாட்டு உலக யுத்தங்களை மிஞ்சும் வகையில் என் குடும் வாழ்வையே புரட்டி போட்ட பிரளயங்கள் ஏராலம்.
என் கனவர் என்னை விட்டு பிரிந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன... எனக்கு ஆறுதலாக இருந்த என் தந்தையாரின் மரணம் மேலும் வேதனைபடுத்தின... சொந்தங்களும் சொத்துபறிப்பிற்காக நீதிமன்ற பொய் வழக்கையும் தொடுத்து என்னை அலைகழித்து வருகின்றன...
என் நிலையை கண்டு ஆறுதல் கூற வரும் ஒரு சில உறவின் எதிர்பார்ப்பு... பண தேவைகளுக்காககவும், என் தனிமையை அவர்களது விருப்பத்திற்கு பயன்படுத்தும் வக்கிர எண்ணமாக இருக்கின்றது...
என்று துயர பட்டியலை விவரித்தார்.
அவர் ஜாதகத்தை ஆராய்ந்தபோது
ஜாதகருக்கு வயது 34, தனுசு லக்னம், மீன ராசி, ஜென்ம நட்சத்திரம் பூரட்டாதி 4ம் பாதம்.
லக்ன பாவம் தனுசு உபய மற்றும் நெருப்பு ராசி. பொதுவாக உபய லக்ன ஜாதகர்கள் யோக பலன்களையும், அவ யோக பலன்களையும் ஜாதகத்தில் பாவமுனைகளின் தொடர்புக்கு ஏற்ப மாறி மாறி அனுபவிப்பவர்கள். லக்ன பாவமுனை, இயற்கை சுப கிரங்கள் நன்றாக அமைந்தால் சற்று ஆறுதல் அளிக்கும்.
லக்ன பாவமுனைக்கு இயற்கை பாவகிரகமான ராகு உப நட்சத்திரமாக அமைந்து... 2,5,12 ம் பாவ முனைக்கு உப உப அதிபதியாகவும்.. 7ம் பாவத்திற்கு உப உப உப அதிபதியாகவும் அமைந்து, சந்திரன் நட்சத்திரத்திலும், உப நட்சத்திரத்திலும், குரு உப உப நட்சத்திரத்திலும், உப உப உப நட்சத்திரத்திலும் அமைந்து சந்திரன்+குரு வாக செயல்படுகின்றார்.
இவருக்கு ராகு 60% புறம் என்னும் பொருளாதாரத்திற்கும், 40% அகம் என்னும் ஜாதகரின் சுயசிந்தனை, தனித்து இயங்குதல், கௌரவத்துடன் வாழ்தல் மற்றும் மன மகிழ்ச்சிக்கு ராகு செயல்படுகின்றார்.
பாவமுனை கொடுப்பினையை உப அதிபதி 60%விதமும், உப உப அதிபதி 25%விதமும், உப உப உப அதிபதி 10% விதமும், நட்சத்திர அதிபதி 5%விதமும் ஏற்று நடத்துவார்கள்.. இந்த வகையில் ராகு (60%), புதன் (25%), கேது (5%) என்று லக்ன பாவத்தின் பலன்களை தான் நின்ற மற்ற பாவ தொடர்புகள் மூலம் சாதக மற்றும் பாதகமான பலன்களை லக்னத்திற்கு வழங்குவார்கள்.
இந்த ஜாதகரின் 1ம் பாவம் 3,6,9யை தொடர்புகொள்வதால் ஆழ சிந்திப்பவர், சதா பழைய சிந்தனைகளை கிளரிவிட்டு மன அமைதியை கெடுத்து கொள்வார்... லக்ன பாவம் ஆறாம் பாவ தொடர்பு மற்றவர்களின் மீது ஆதிகத்துடன் செயல்படுவார்...
பாவதொடர்புகளை ஆராய்ந்த போது 2,3,4,5,6,7,8,9,11 ஆகிய பாவங்கள் 2,5,8,11தொடர்பை பெற்றது 8ம் பாவ தாக்கம் 75% பாவங்களுக்கு அமைந்ததில் பெரும்பகுதி மன வேதனை, வலிகளை அனுபவிக்கும் நிலை. இதில் சம சப்தம பாவங்கள் 2,8 அமைந்தது ஓரளவிற்கு ஆறுதலை அளிக்கும். 5,11 இயற்கை அளித்த சுகங்களில் திருப்தி மனநிலையை தரும்.
கிரக தொடர்புகளில் சந்திரன், புதன், குரு மற்றும் கேது ஜாதகருக்கு அகவாழ்வில் பெரும் அளவிற்கு யோகம் கொடுக்கும் நிலையில் இல்லை.
நிலையான பவங்களின் (1,2,6,7,10) தொடர்பு இரட்டைபடை பாவங்களின் தொடர்பு பொருளாதாரத்தை சமாளிக்கும் நிலையை தந்து ஜீவனத்தை எவ்வித தடையும் இல்லாமல் நடத்திவிடுவார்.
பூர்வ ஜென்ம கர்மாவை செயல்படுத்தும் பாவங்கள் என்னும் வகையில் 1,5,9ம் பாவங்களின் தொடர்பு அக வாழ்விற்கு 40% வித பலனை தந்து வாழ்வில் இறை அருளின் கொடுப்பினையை அனுபவிப்பார். மீதியை எவ்வாறு அனுபவித்து உள்ளார் என்பதை அவரின் துயர பட்டியலில் இருந்து புரிந்துகொள்ளளாம்.
நிகழ்கால கர்மா என்னும் 1,4,7,10 இதுவும் 40% விதம் அகவாழ்வில் நற்பலனை அனுபவித்திருப்பார்.
ஆக இதிலிருந்து விதி கொடுப்பினையில் ஜாதகர், அக வாழ்வில் 40%விதத்திற்கும் குறைவான சுக போகங்களை அனுபவிக்கவே விதிக்கபட்டுள்ளதை அறிய முடிகின்றது.
என்னை பொருத்த வகையில் மிகவும் கொடிய கிரகம் எது என்று கேட்டால் இந்த ஜாதகத்தில் சந்திரனே என்பேன். ஏனென்றால் சந்திரன் நிலையில்லாத மாறும் கிரகம். அவர் முக்கியமாக கருத கூடிய 4,6,7ம் பாவத்திற்கு உப அதிபதியாக அமைந்து இந்த பாவங்களின் கொடுப்பினையை நிலையற்றதாக கொடுத்துள்ளார்.
பொதுவான நிலையில் ஜாதகியை பார்ப்பதற்கு தைரியமானவர் போன்று தெரிந்தாலும், மன வலிமை சற்று குன்றியவர். இலகிய மனம் உடையவர். சின்ன விஷயத்தை பெரிதாக்கி தன்னை ரொம்ப கஷ்டபடுத்திகொள்வார்.
பிறர் மீது கண்மூடீ தனமாக பாசம் வைத்து ஏமாற்றம் அடைவார்.
சந்தோஷத்தையும், கஷ்டங்களையும் சமமாக அனுகாமால் பிரமாண்டமாகவே உணருவார்.
இறை பக்தி உடையவர்.
பன்மொழி வித்தகர். குறைந்தது மூன்று மொழிகளுக்கு மேல் பேசுவார்.
சிந்தனைகளையும், பேச்சையும் காசாக்கும் அசாத்திய திறமை படைத்தவர்.
புதிய விஷயங்களை நன்கு கிரகித்துகொள்ளுவார்.
பிறரை ஆளுமை படுத்துவதில் முனைப்புகாட்டுவார்.
சட்டென்று உணர்ச்சி வச படகூடியவர்.
அடிக்கடி மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு தலைவலியில் அவதியுறுவார்.
பட பட வென்று பேச கூடியவர்.
குடும்ப ஸ்தானம் 2ம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் 8ம் 40% கெட்டுள்ளதால் குடும்ப வாழ்வில் சில சங்கடங்களை சந்திப்பார்... இதன் காரணமாக கனவரின் பிரிவு. இதற்கு தசாபுத்திகளும் உடந்தை.
கனவனை குறிக்க கூடிய செவ்வாய் பத்தாம் பாவத்திற்கு உபாதிபதியாக வந்து குரு சாரத்தில், சனி உபாதிபதியாகவும், மேலும் துலாத்தில் சுக்கிரன் வீட்டில் சனியுடன் இணைந்து அமைந்ததால் வாழ்க்கை துணைவர் மூலம் கஷ்டத்தை அனுபவிக்க கூடிய நிலையை தந்துள்ளது.
உறவுகளை குறிக்க கூடிய புதன் தன் சுய சாரத்தில் ராகு உபாதிபதியாகவும், சந்திரன் உப உப அதிபதியாகவும், சனி உப உப உப அதிபதியாகவும் அமைந்ததால் ஜாதகருக்கு 19 வயதில் ஆரம்பித்த புதன் தசை (17 வருடம்) 36 வயது வரை போராட்டம் நிறைந்த வாழ்க்கை தான். அதன் பிறகு வரும் கேது தசை மற்றும் சுக்கிர தசையில் நிலைமை மாறி வாழ்க்கை மேம்படும்.
ஜாதகரின் அகவாழ்க்கை பலன்களான கல்வி, மன மகிழ்ச்சி, ஆரோக்கியம், பொது ஜன தொடர்பு, ரசனை, தர்ம சிந்தனை, சுப செலவு போன்ற உணர்வு பூர்வமான மனம் சார்ந்த விஷயங்களில் 82% சந்தோஷித்து மகிழ்ந்திட சூரியன், சந்திரன், புதன், குரு, சனி மற்றும் ராகு போன்றோர் சாதக பலனை அளிப்பார்கள்.
புற வாழ்க்கை என்னும் பொருளாதாரம், தொழில், சொத்து சேர்க்கை, முதலீடு, பொறுப்புணர்வு, அந்தஸ்த்து, மன கட்டுபாடு போன்ற அறிவுப்பூர்வமான பொருள் சார்ந்த விஷயங்களிளும் 62% அனுபவிப்பார்.
பிரிந்து சென்ற கனவர் தானாக திரும்பி வருவார், ஆனாலும் நடக்கும் தசாபுத்திகள் நிம்மதியில் சற்று பதம் பார்க்கும்.
நம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொண்டால் பிறவி பெருங்கடலை நீந்திவிடலாம். தெய்வ நம்பிக்கை கைகொடுக்கும். குடும்ப மகிழ்ச்சி ஜாதகரின் அனுசரனையில்தான் உள்ளது.
கனவரின் வரவு ஆறுதலை அளிக்கும்... ஜாதகிக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி மெல்ல மெல்ல திரும்பும்.
ஆண் இல்லாத வீடு என்று நோட்டமிட்டவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். இதற்குதான் சொல்வார்கள் "உறும்புவதற்கு இல்லை என்றாலும் இரும்புவதற்காவது வீட்டுக்கு ஆம்பள வேணும்னு..!"
இதுவரை பொறுமையாக படித்தறிந்த உங்களுக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் ஐயா அவர்களின் நல்லாசியுடன்...