இந்த பிரபஞ்சத்தில் ஒளி வள்ளலாய், பேராற்றல் பெருங்கருனை பொருந்தியவர் சூரிய பகவான். தந்தை காரகன் என்று போற்றுவர். சூரிய பகவானை விடாது வணங்கினால் வீர திருமகனாய் விளங்கலாம்.
உயிர் காரகனான சூரியனை வணங்கி வந்தால் குழந்தை பேறு அடையலாம்.
அரசாங்கம், அதிகாராம், தலைமை பொறுப்பு போன்ற காரணத்துவங்களுக்கு இவரே அதிபதி.
காலை சூரியன் உதிக்கும் வேளையில் கிழக்கு முகமாக அமர்ந்து இந்த மந்திரத்தை பதினோருமுறை ஒரு மண்டலம் சொல்லிவரவும் விரைவில் மாற்றத்தை உணரலாம்.......
மந்திரம்..
பொது பொருள்:
குதிரை கொடியை உடையவரும், தன் பாச கரங்களால் உலக மக்களை ரட்சிப்பவருமான சூரிய பகவானே உங்களை வணங்குகிறேன். எனக்கு நல்லாசி தந்து அருள்புரிய உங்கள் பாதம் பணிகிறேன்.

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாஸ அஸ்தாய தீமஹி
தன்னோ சூர்ய ப்ரசோதயாத்..