அனைவருக்கும் வணக்கம்!
அனைத்திற்கும் இங்கு எளிய வழிகளுடன் நல்ல தீர்வு உண்டு!
ஆண்டவன் ஒருபோதும் இவ்வளவு கடுமையான முறையில் ஜீவனத்தை நடத்தவோ அல்லது குபேர பாக்கியத்தை அடையவோ கடுமையான வழிமுறைகளை விதிக்கபடவில்லை.
முயற்சி திருவிணையாக்கும்... முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்...
முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் என்று தெய்வ புலவர் கூறுவார். ஆம் வீரிய, தைரீய, முயற்சி என்ற காரகத்தை தன்னுள் வைத்திருக்கும் 3ம் பாவத்தில் இதற்கான தீர்வை ஆண்டவன் சூட்சமமாக வைத்திருக்கின்றார்.
கடன்பட்டு அல்லல்லுற்று சொத்துக்களை இழந்து வெற்று கையுடன் ஊரைவிட்டு பிழைப்பதற்கு வழிதேடி பெருநகரத்தை நாடியவர்களுக்கு மூன்றபாவ காரக தொழில்கள் ஒரு விடிவெள்ளி என்றால் அது மிகையாகாது.
மூலதனமே இல்லாமல் மூளையை மூலதனமாக்கி கோடீஸ்வர வாழ்க்கையை மிக எளிதாக அடைந்தவர்களின் ஜாதகங்களை பார்த்தீர்களானால், "மூன்றாம் பாவத்தின் வலிமையால் கிடைத்த யோகம்" என்று தெளிவாக புரியும்.
இளைஞர்கள், எல்லவாவற்றுக்கும் அரசாங்கத்தையே எதிர்பார்த்துக்
கொண்டிருக்கக்கூடாது. நமது தேசத்தில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரையும் அரசாங்கம் தனித் தனித்தனியாக கவனித்து உபசரிக்கும் என்று இளைஞர்கள் எண்ணிவிடக்கூடாது. தங்களுக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஒவ்வொரு இளைஞரும் திட்டமிட்டு முயற்சிக்க வேண்டும்.
தங்கள் முனேற்றத்துக்கு ஆட்சியின் உதவியை இரண்டாம் பட்சமாகத்தான்
எதிர்பார்க்கவேண்டும் என்று கரும வீரர் காமராஜர் கூறுவார்கள்.
மூன்றாம் பாவத்தின் மகிமையை உணர்ந்தால் அனைவரும் கோடிஸ்வர்களே!
சரி மூன்றாம் பாவத்தின் காரங்கள் என்னென்ன...?
3ம் பாவம் -> 3, 7,11 ஆகிய பாவங்களை தொடர்பு பெற்றவர்களுக்கு தகவல் தொடர்பு நன்றாக இருக்கும். இவர்கள் தகவல் தொடர்பு சார்ந்த தொழிலில் ஈடுபட்டால் நல்ல லாபம் ஈட்டலாம்.
3,7,9 ஆகிய பாவங்களின் தொடர்புடைய பாவங்களின் தசா புக்திகளின் போது ஆராய்ச்சி, விளம்பரங்கள், பயணங்களின் வாயிலாக பெரும் லாபம் அடையலாம்.
3ம் பாவம் , புதன் -> 10ம் பாவம் தொடர்பு பெற்றால் ஜாதகர் தகவல் தொடர்பு சாதனங்கள், தகவல் தொழில் நுட்பங்கள் ஆகிய தொழில்களில் முதன்மையான தொழிலதிபராகவும், முன்னிலை வகிக்ககூடிய அந்தஸ்த்தையும் பெறுவார்.
3ம் பாவம் -> 1,2,4 ஆகிய பாவங்களை தொடர்பு கொண்டவர்கள் சிறந்த ஆசிரியர்கள், போதனையாளராக சேவைபுரிந்து நல்ல வருமானம் ஈட்டுவார்.
3 -> 5,6,10 ஆகிய பாவங்களை தொடர்பு கொண்டவர்கள் கலைத்துறை, ஜோதிடம், பங்கு சந்தை, விளையாட்டு மூலம் நல்ல வருமானமும், இந்த துறையில் தலைமை வகிக்கும் யோகத்தையும் பெறுவார்கள்.
3 -> 2,5 பாவ தொடர்புடையவர்கள் வங்கி சேவை, கமிஷன் ஏஜென்ட் தொழிலில் சிறப்பாக சம்பாத்தியம் பெறுவார்கள்.
இன்றை நவீன யுகத்தில், எளிமையாக, அதிக முதலீடு இல்லாமல், குறுகிய காலத்திலே ஏற்றமுடன் தொழில்புரிய மூன்றாம் பாவத்தில் உள்ள தொழில்கள் உள்ளன. மிக சுலபமாக வெற்றி அடையளாம்.
மூன்றாம் பாவ காரகத்தில் உள்ள எந்தவித பொருட் செலவும் இல்லாமல் கோடி கோடியாக சம்பாதிக்க கூடிய தொழில்களில் சிலவற்றை காணலாம்...
குறைந்த முதலீட்டில் இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி என்று தெரிந்து கொண்டால் சில ஆண்டுகளில் உங்களாலும் கோடி கோடியாய் சம்பாதிக்க முடியும்...
அதிகரித்து வரும் இணைய வளர்ச்சி இணையத்தில் பணம் சம்பாதிக்கப் பல வழிகளைத் திறந்து விட்டுள்ளது. மூன்றாம் பாவத்தின் மகிமையில் பெரும்பாலானோரின் வருமானம் இதன் வழியே தான் வருகின்றது. வேலை வாய்ப்புகளும் கொட்டிகிடகின்றது. உதாரணத்திற்கு சிலவற்றை காண்போம்.
டாலரில் கொட்டும் வருமானம் 3ம் பாவ அற்புதம் படைக்கும் என்பதை இப்போது நம்புவீர்கள்.
குபேர வாழ்க்கைக்கு மூளையே மூலதனம் அதுவே 3ம் பாவத்தின் யோகபலம்...! கோடிஸ்வர வாழ்க்கைக்கு பணம் ஒரு தடையில்லை...
3ம் பாவயோகத்திற்கு மூளையே மூலதனம் என்பதை புரிந்திருப்பீர்கள்.
மூன்றாம் பாவத்தின் மகிமையை உணர்ந்தால் அனைவரும் கோடிஸ்வர்களே!
வாழ்வில் முன்னேற முதலீடுதான் முட்டுகட்டையா? இல்லை கோடி கோடியாய் பண முதலீடு, ஆடம்பரமாக தொழில் செய்தால் தான் கோடிஸ்வர வாழ்க்கையா? எந்த முதலீடும் இல்லாமல் நாம் சம்பாதித்து வாழ வழியே இல்லையா? ஜாதக கட்டத்தில் இதற்கு தீர்வு இல்லையா.....?
அனைத்திற்கும் இங்கு எளிய வழிகளுடன் நல்ல தீர்வு உண்டு!
ஆண்டவன் ஒருபோதும் இவ்வளவு கடுமையான முறையில் ஜீவனத்தை நடத்தவோ அல்லது குபேர பாக்கியத்தை அடையவோ கடுமையான வழிமுறைகளை விதிக்கபடவில்லை.
முயற்சி திருவிணையாக்கும்... முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்...
முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் என்று தெய்வ புலவர் கூறுவார். ஆம் வீரிய, தைரீய, முயற்சி என்ற காரகத்தை தன்னுள் வைத்திருக்கும் 3ம் பாவத்தில் இதற்கான தீர்வை ஆண்டவன் சூட்சமமாக வைத்திருக்கின்றார்.
கடன்பட்டு அல்லல்லுற்று சொத்துக்களை இழந்து வெற்று கையுடன் ஊரைவிட்டு பிழைப்பதற்கு வழிதேடி பெருநகரத்தை நாடியவர்களுக்கு மூன்றபாவ காரக தொழில்கள் ஒரு விடிவெள்ளி என்றால் அது மிகையாகாது.
மூலதனமே இல்லாமல் மூளையை மூலதனமாக்கி கோடீஸ்வர வாழ்க்கையை மிக எளிதாக அடைந்தவர்களின் ஜாதகங்களை பார்த்தீர்களானால், "மூன்றாம் பாவத்தின் வலிமையால் கிடைத்த யோகம்" என்று தெளிவாக புரியும்.
இளைஞர்கள், எல்லவாவற்றுக்கும் அரசாங்கத்தையே எதிர்பார்த்துக்
கொண்டிருக்கக்கூடாது. நமது தேசத்தில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரையும் அரசாங்கம் தனித் தனித்தனியாக கவனித்து உபசரிக்கும் என்று இளைஞர்கள் எண்ணிவிடக்கூடாது. தங்களுக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஒவ்வொரு இளைஞரும் திட்டமிட்டு முயற்சிக்க வேண்டும்.
தங்கள் முனேற்றத்துக்கு ஆட்சியின் உதவியை இரண்டாம் பட்சமாகத்தான்
எதிர்பார்க்கவேண்டும் என்று கரும வீரர் காமராஜர் கூறுவார்கள்.
அரசாங்கம் கவனிக்க தவறினாலும் மானத்தோடு பிழைத்து வாழ மூன்றாம் பாவம் ஒருபோதும் யாரையும் கைவிட்டதில்லை.
மூன்றாம் பாவத்தின் மகிமையை உணர்ந்தால் அனைவரும் கோடிஸ்வர்களே!
சரி மூன்றாம் பாவத்தின் காரங்கள் என்னென்ன...?
- மூன்றாம் பாவத்தில் உள்ள அக காரகங்கள்: புதிய சிந்தனை, சுருக்குதல், மாற்றம், மனோபலம், திறமை, ஞாபக சக்தி, தைரியம், மனோதிடம், பேராண்மை, உறுதிபாடு, பராக்கிரமம், சிறுதூர பயணங்கள்...
- உறவுகள்: இளைய சகோதரம், அண்டை வீட்டார், உறவுகள், மாமனார், தந்தையின் சகோதர சகோதிரிகள், அண்டை நாடுகள்...
- வாகனங்கள்: சைக்கிள், மோட்டார் சைக்கிள், சிற்றுந்து, பேருந்து, புகைவண்டி...
- உபகரணங்கள்: கடிதம், தொலைபேசி, அலைபேசி, கணினி, மின்சாரம் & மின்னனு சாதனங்கள், செயற்கைகோள், இணையம், வானொலி, அச்சு இயந்திரங்கள், புகைபட கருவிகள், புத்தகம், பத்திரம், ஒப்பந்த ஆவணங்கள்...
- தொடர்பாளர்கள்: கணினி பொறியாளர்கள், பத்திரிக்கை நிருபர்கள், பத்திரிக்கை ஆசிரியர்கள், தொலைகாட்சி தொகுப்பாளர், செய்தி வாசிப்பவர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிகள், தபால் ஊழியர்கள், மின்சார வாரிய ஊழியர்கள், பெண் வேளையாட்கள், தூதுவர், மத்தியஸ்த்தர், பிரசாரகர்..
- உடல் உறுப்புகள்: தொண்டை, தோள்பட்டை, கழுத்தெலும்பு, புஜங்கள், நரம்பு மண்டலம்.
- எதிர்மறை காரகங்கள்: சொத்து பிரிவினை, சொத்து விற்பனை, வதந்திகள், கோள் சொல்லல், மனைவி (அ) கனவனின் அந்தரங்க தொடர்புகள், மன பேதலிப்பு, திடீர் குணமாற்றம், ஆண்மையின்மை, மன குழப்பம்...
மூன்றாம் பாவ பிறபாவ தொடர்பின் சிறப்பு:நல்ல தொழில் திட்டங்கள், வித்தியாசமான தீர்வுகள், திறமையான படைப்புகள் ஆகியவையே மூன்றாம் பாவ தொழில்களுக்கு மூலதனம். உடல் உழைப்பு இல்லாமல், மூளையே மூலதனமாக செயல்படும். புத்திசாலி தனமாக சிந்தித்தால் பண நஷ்டம், தொழில் கஷ்டம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
3ம் பாவம் -> 3, 7,11 ஆகிய பாவங்களை தொடர்பு பெற்றவர்களுக்கு தகவல் தொடர்பு நன்றாக இருக்கும். இவர்கள் தகவல் தொடர்பு சார்ந்த தொழிலில் ஈடுபட்டால் நல்ல லாபம் ஈட்டலாம்.
3,7,9 ஆகிய பாவங்களின் தொடர்புடைய பாவங்களின் தசா புக்திகளின் போது ஆராய்ச்சி, விளம்பரங்கள், பயணங்களின் வாயிலாக பெரும் லாபம் அடையலாம்.
3ம் பாவம் , புதன் -> 10ம் பாவம் தொடர்பு பெற்றால் ஜாதகர் தகவல் தொடர்பு சாதனங்கள், தகவல் தொழில் நுட்பங்கள் ஆகிய தொழில்களில் முதன்மையான தொழிலதிபராகவும், முன்னிலை வகிக்ககூடிய அந்தஸ்த்தையும் பெறுவார்.
3ம் பாவம் -> 1,2,4 ஆகிய பாவங்களை தொடர்பு கொண்டவர்கள் சிறந்த ஆசிரியர்கள், போதனையாளராக சேவைபுரிந்து நல்ல வருமானம் ஈட்டுவார்.
3 -> 5,6,10 ஆகிய பாவங்களை தொடர்பு கொண்டவர்கள் கலைத்துறை, ஜோதிடம், பங்கு சந்தை, விளையாட்டு மூலம் நல்ல வருமானமும், இந்த துறையில் தலைமை வகிக்கும் யோகத்தையும் பெறுவார்கள்.
3 -> 2,5 பாவ தொடர்புடையவர்கள் வங்கி சேவை, கமிஷன் ஏஜென்ட் தொழிலில் சிறப்பாக சம்பாத்தியம் பெறுவார்கள்.
இன்றை நவீன யுகத்தில், எளிமையாக, அதிக முதலீடு இல்லாமல், குறுகிய காலத்திலே ஏற்றமுடன் தொழில்புரிய மூன்றாம் பாவத்தில் உள்ள தொழில்கள் உள்ளன. மிக சுலபமாக வெற்றி அடையளாம்.
மூன்றாம் பாவ காரகத்தில் உள்ள எந்தவித பொருட் செலவும் இல்லாமல் கோடி கோடியாக சம்பாதிக்க கூடிய தொழில்களில் சிலவற்றை காணலாம்...
இந்த உணர்வினையும், தேவைகளையும் புரிந்துகொண்ட புத்தி வலிமையுடைய மூன்றாம் பாவ ஆசிபெற்றவர்கள் ஆன்லைனில் பாடதிட்டங்கள், இணைதள தொலைதூர வகுப்புகள், வாட்ஸாப், சிலாக், டெலிகிராம் வாயிலாக தேசம் கடந்து போதித்து கோடிகணக்கில் சம்பாதிக்கின்றார்கள். உதாரணமாக உடுமி, டுடோரியல்பாய்ன்ட், ஸ்டேக் ஓவர்புளோ போன்ற வளைதளங்கள்.புதிய தொழில் நுட்பங்களில் தன் திறமைகளை மேம்படுத்திகொள்ள அனைவரும் விரும்புவர். ஆனால் இவர்களால் தொலைதூரம் சென்று வகுப்பில் கலந்துகொள்ள இயலாது. இருக்கும் இடத்தில் இருந்து வழி தேடும் போது இவர்கள் இணையதளத்தையே நாடுவர்.
குறைந்த முதலீட்டில் இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி என்று தெரிந்து கொண்டால் சில ஆண்டுகளில் உங்களாலும் கோடி கோடியாய் சம்பாதிக்க முடியும்...
அதிகரித்து வரும் இணைய வளர்ச்சி இணையத்தில் பணம் சம்பாதிக்கப் பல வழிகளைத் திறந்து விட்டுள்ளது. மூன்றாம் பாவத்தின் மகிமையில் பெரும்பாலானோரின் வருமானம் இதன் வழியே தான் வருகின்றது. வேலை வாய்ப்புகளும் கொட்டிகிடகின்றது. உதாரணத்திற்கு சிலவற்றை காண்போம்.
- வலைப்பதிவு (3 -> 1, 3): வலைப்பதிவைக் கொண்டு மாதத்திற்கு 20 லட்சத்திற்கும் அதிகமாகச் சம்பாதிக்கும் ஹர்ஷ அகர்வால், ஜிதேந்திர வாஸ்வானி போன்ற இந்திய வலைப்பதிவாளர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர்களின் முதலீடு சில ஆயிரங்களே.
- ஆன்லைன் சந்தைகள் (3 -> 3, 7, 11): பிளிப்கார்ட், அமேசான்,பேடிஎம், ஸ்னாப்டீல், மின்டரா அல்லது வேறு சில முக்கிய வலைத்தள சந்தைகளை பயன்படுத்தி உங்கள் பொருட்களை சந்தை படுத்தலாம்
- பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் இலவசமாக விளம்பரப்படுத்தலாம்.
- பகுதி நேர எழுத்தாளர் (3 -> 1, 3, 9) : உங்களிடம் நல்ல எழுத்து திறமையும், பொருத்தமான சொல் வல்லமையும், திறமைகளும் உள்ளதா?
- நல்லது....! உங்கள் எழுத்து படைப்புகளை நல்ல கணிசமான வருமானமாக மாற்ற வழி வகுக்கும் பல இணையதளங்கள் உள்ளன. நீங்கள் ஒரு தரமான மற்றும் நம்பகமான உள்ளடக்கத்தை உருவாக்குபவர் என்ற நற்பெயரை உருவாக்கிவிட்டீர்களேயானால், உங்கள் வருமானம் கூரை வழியாகக் கொட்டும்.
- ஃபைவர், அப்ஒர்க், ஃப்ரீலான்சர் மற்றும் ஐரைட்டர் ஆகிய இணையதளங்கள் எழுதுவதற்கான வேலைகளைத் தரும் சிறந்த தளங்களாகும்.
- சந்தைப்படுத்தல் தொடர்பாளர்( 3 -> 3, 5, 7, 10) : பல சிறு மற்றும் பெரும் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளையும் வியாபாரக் குறியீட்டையும் ஊக்குவிப்பதற்காக இணைய விற்பனையாளர்களின் அவசியத்தை நாடி வருகின்றன.
- ஒரு தொடர்பாளரின் வேலை உற்பத்தி பொருட்களைப் பார்வையாளருக்குக் கொண்டு செல்வதாகும். பரிந்துரை இணைப்புகளிலிருந்து பெறப்படும் வருவாயிலிருந்து சதவீத அடிப்படையில் நன்றாக சம்பாதிக்கலாம்.
- யூட்யூப் சேனல் (3 -> 2, 3, 5): பணம் சம்பாதிக்க யூட்யூப் ஒரு புதுமையான வேடிக்கையான வழியை வழங்குகிறது. நிதியுதவி அளிக்கப்பட்ட விளம்பரங்கள், சந்தைப்படுத்தும் தொடர்பு மற்றும் விளம்பரங்கள் மூலம் யூடியூப் வழியாக நீங்கள் பெருமளவு பணம் சம்பாதிக்கலாம்.
- விளம்பரங்களைச் சொடுக்குதல் மற்றும் கருத்தாய்வு செய்தல் (3 -> 2, 3, 7, 11): இதை விட எளிமையான இணைய வேலை வேறொன்று இல்லை. இதன் பெயர் குறிப்பிடுவதைப் போல இந்த வேலை அடிப்படையில் சில நிதி ஊக்கத்தொகைகளைப் பெறும் நோக்கத்துடன் விளம்பரங்களைப் பார்த்தல் மற்றும் சொடுக்குதல் போன்ற வேலைகளாகும். நியோபக்ஸ், பெய்ட்வெர்ட்ஸ் மற்றும் க்ளிக்சென்ஸ் போன்ற சொடுக்கினால் பணம் செலுத்தும் தளங்களில் உள்நுழைவதன் மூலம் கணிசமான வருமானத்தைப் பெறலாம்.
- சர்வே டவுன்லைன், இன்பாக்ஸ் டாலர்ஸ், மற்றும் ஸ்வாக்பக்ஸ் போன்ற பணம் செலுத்தும் கருத்தாய்வு வேலைகள் வலைத்தளங்களில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.இதர பணம் ஈட்டும் வளாகங்களில் சிறப்புச் சலுகைகள் மற்றும் பணிகளின் வடிவில் வாய்ப்புகளை உள்ளடக்கி இருக்கின்றன.
- 3 - > 2,3,5,7,11 : கடந்துபோன தருணங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும் வல்லமை ஒளிப்படங்களுக்கு உண்டு. பல்கிப் பெருகிவிட்ட ஸ்மார்ட் போன் பயன்பாட்டால் பலரும் ஒளிப்படக் கலைஞர்களாக மாறுவதில் வியப்பில்லை. ஆனால், திருமணங்கள், வளைகாப்பு, பிறந்தநாள், கிரகப்பிரவேசம் உள்ளிட்ட முக்கிய வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் பொது விழாக்களுக்கும் தொழில்முறை ஒளிப்படக் கலைஞர்களைத்தான் பலரும் நாடுகின்றனர்.
- படம் பிடிப்பதில் மட்டுமல்ல; அவற்றை நேர்த்தியாக வடிவமைப்பதிலும் ஒளிப்படங்களின் மகத்துவம் அடங்கியிருக்கிறது. தொழில்நுட்ப காரகங்கள் அனைத்தும் மூன்றாம் பாவத்தின் உபயமே.
மாற்றம் ஒன்றே நிரந்தரம் என்ற காரகத்தால் மூன்றாம் பாவ தொழில்கள் ஒரு குறிகிய பட்டியலில் அடைக்க இயலாது. மூன்றாம் பாவம் எல்லையற்று விரிந்து பல தொழில் வாய்ப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
டாலரில் கொட்டும் வருமானம் 3ம் பாவ அற்புதம் படைக்கும் என்பதை இப்போது நம்புவீர்கள்.
குபேர வாழ்க்கைக்கு மூளையே மூலதனம் அதுவே 3ம் பாவத்தின் யோகபலம்...! கோடிஸ்வர வாழ்க்கைக்கு பணம் ஒரு தடையில்லை...
3ம் பாவயோகத்திற்கு மூளையே மூலதனம் என்பதை புரிந்திருப்பீர்கள்.
மூன்றாம் பாவத்தின் மகிமையை உணர்ந்தால் அனைவரும் கோடிஸ்வர்களே!
இதுவரை பொறுமையாக படித்தறிந்த உங்களுக்கு எனது பணிவான நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.
எமது குருநாதர், சார ஜோதிட சக்ரவர்த்தி, உயர்திரு. A. தேவராஜ் அவர்களின் நல்லாசியுடன்.
திலக். ஜெ. பாலமுருகன் M.C.A., M.Sc (Yoga)
Advanced KP Stellar Astrologer,
Member, All India Stellar Astrologer Association - Chennai | India.
+91-8825518634