
மூளையே மூலதனம் 3ம் பாவத்தின் யோகபலம்
உச்சிஷ்ட மகாகணபதி போற்றி...!!!
Uchista Maha Ganapathi pottri
அனைவருக்கும் வணக்கம்!
வாழ்வில் முன்னேற முதலீடுதான் முட்டுகட்டையா? இல்லை கோடி கோடியாய் பண முதலீடு, ஆடம்பரமாக தொழில் செய்தால் தான் கோடிஸ்வர வாழ்க்கையா? எந்த முதலீடும் இல்லாமல் நாம் சம்பாதித்து வாழ வழியே இல்லையா? ஜாதக கட்டத்தில் இதற்கு தீர்வு இல்லையா.....?
அனைத்திற்கும் இங்கு...