
பாய் பிரெண்டை பார்த்தால் வரச்சொல் நிலவே…!வாழ்வில் தோன்றும்
உணர்வுகள் பல விதம் என்றாலும், இந்த காதல் மட்டும் வாழ்க்கையின் உயிரில் கலக்கும்
ஒரு விதமான அதிசய உணர்வு என்றால் அது மிகையாகாது. "உடம்பொடு
உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு.” உடலுக்கும் உயிருக்கும்
உள்ள தொடர்பைக் காதலன் - காதலிக்கு இடையேயான தொடர்பை வர்ணிக்கிறது. உடல், உயிர்
இவற்றில்...