
செவ்வாய் கிழமை ராகு கால நேரத்தில் செவ்வரளி மாலை பைரவருக்கு மாலை அணிவித்து துவரம் பருப்பு சாதம் படைத்து, செம்மாதுளை பழம் நிவேதனம் செய்து அர்ச்சித்து வழிபட்டால் குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுடைய உறவு வலுப்படும்.
ஸ்ரீ காளிகாம்பாளுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் செவ்வரளி மலரை அணிவித்து பலன்பெறலாம்.
செவ்வாய்க்கிழமையில் முருகருக்கும், சக்திக்கும், வீரபத்திரருக்கும் செவ்வரளி...